விஷ்ணு (பெருமாள்) காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே

வாஸுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு: ப்ரசோதயாத்

பொருள்

நாராயணனை அறிகிறோம்; வாசுதேவனைத் தியானிக்கிறோம்; விஷ்ணு நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: வியாழன், ஏகாதசி, சனி

எண்ணிக்கை: 108

விஷ்ணு (பெருமாள்) 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்