ராமர் காயத்ரி மந்திரம்

ஓம் தாசரதயே வித்மஹே

ஸீதாவல்லபாய தீமஹி

தன்னோ ராம: ப்ரசோதயாத்

பொருள்

தசரத புத்திரனை அறிகிறோம்; சீதையின் நாயகனைத் தியானிக்கிறோம்; ராமர் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: புனர்பூசம், நவமி

எண்ணிக்கை: 108

ராமர் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்