கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்

ஓம் தேவகீநந்தனாய வித்மஹே

வாஸுதேவாய தீமஹி

தன்னோ க்ருஷ்ண: ப்ரசோதயாத்

பொருள்

தேவகியின் மகனை அறிகிறோம்; வாசுதேவனைத் தியானிக்கிறோம்; கிருஷ்ணர் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: புதன், ரோகிணி, அஷ்டமி

எண்ணிக்கை: 108

கிருஷ்ணர் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்