108 போற்றி
42 தெய்வங்கள்
- விநாயகர் 108 போற்றிஉகந்த நாள்: புதன், சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி · எந்தப் பூஜைக்கும் முதலில்.
- முருகன் 108 போற்றிஉகந்த நாள்: செவ்வாய், சஷ்டி, கிருத்திகை, விசாகம், தைப்பூசம்.
- சிவன் 108 போற்றிஉகந்த நாள்: திங்கள் (சோமவாரம்), பிரதோஷம், மகா சிவராத்திரி.
- பெருமாள் 108 போற்றிஉகந்த நாள்: சனி (புரட்டாசி), ஏகாதசி, திருவோணம், வைகுண்ட ஏகாதசி.
- துர்கை 108 போற்றிஉகந்த நாள்: செவ்வாய், வெள்ளி ராகு காலம், அஷ்டமி, நவராத்திரி.
- மகாலட்சுமி 108 போற்றிஉகந்த நாள்: வெள்ளி, பௌர்ணமி, வரலட்சுமி விரதம், தீபாவளி.
- சரஸ்வதி 108 போற்றிஉகந்த நாள்: சரஸ்வதி பூஜை, விஜயதசமி, மூல நட்சத்திரம், வியாழன் · தேர்வுக்கு முன்.
- சூரியன் 108 போற்றிஉகந்த நாள்: ஞாயிறு, காலை சூரிய உதயம், ரத சப்தமி, பொங்கல்.
- சந்திரன் 108 போற்றிஉகந்த நாள்: திங்கள், பௌர்ணமி, மாலை சந்திர உதயம்.
- செவ்வாய் 108 போற்றிஉகந்த நாள்: செவ்வாய், கிருத்திகை, சஷ்டி.
- புதன் 108 போற்றிஉகந்த நாள்: புதன்.
- குரு 108 போற்றிஉகந்த நாள்: வியாழன், குரு பெயர்ச்சி நாள்.
- சுக்கிரன் 108 போற்றிஉகந்த நாள்: வெள்ளி.
- சனி 108 போற்றிஉகந்த நாள்: சனி, சனிப் பெயர்ச்சி நாள்.
- ராகு 108 போற்றிஉகந்த நாள்: ராகு காலம், சனி.
- கேது 108 போற்றிஉகந்த நாள்: செவ்வாய், சனி.
- நரசிம்மர் 108 போற்றிஉகந்த நாள்: சனி, சுவாதி நட்சத்திரம், பிரதோஷ மாலை.
- ஆஞ்சநேயர் 108 போற்றிஉகந்த நாள்: சனி, செவ்வாய், மூல நட்சத்திரம்.
- ஐயப்பன் 108 போற்றிஉகந்த நாள்: சனி, உத்திர நட்சத்திரம், கார்த்திகை–மார்கழி மண்டல காலம்.
- தட்சிணாமூர்த்தி 108 போற்றிஉகந்த நாள்: வியாழன், குரு பெயர்ச்சி நாள்.
- பிரம்மா 108 போற்றிஉகந்த நாள்: வியாழன், ரோகிணி நட்சத்திரம், பிரம்ம முகூர்த்தம்.
- வேங்கடேசர் 108 போற்றிஉகந்த நாள்: சனி, புரட்டாசி சனி, திருவோணம் நட்சத்திரம்.
- நந்தி 108 போற்றிஉகந்த நாள்: பிரதோஷம், திங்கள், சனி.
- பைரவர் 108 போற்றிஉகந்த நாள்: தேய்பிறை அஷ்டமி, ஞாயிறு ராகு காலம், சனி.
- நாகர் 108 போற்றிஉகந்த நாள்: ஆயில்ய நட்சத்திரம், நாக பஞ்சமி, நாக சதுர்த்தி.
- கருடன் 108 போற்றிஉகந்த நாள்: சுவாதி நட்சத்திரம், கருட பஞ்சமி.
- ஹயக்ரீவர் 108 போற்றிஉகந்த நாள்: புதன், வியாழன், திருவோண நட்சத்திரம்.
- தன்வந்திரி 108 போற்றிஉகந்த நாள்: தன்வந்திரி ஜெயந்தி (ஐப்பசி தேய்பிறை திரயோதசி), ஏகாதசி.
- ராமர் 108 போற்றிஉகந்த நாள்: ராம நவமி, புனர்பூச நட்சத்திரம், ஏகாதசி.
- கிருஷ்ணர் 108 போற்றிஉகந்த நாள்: கிருஷ்ண ஜெயந்தி, ரோகிணி நட்சத்திரம், ஏகாதசி.
- பார்வதி 108 போற்றிஉகந்த நாள்: வெள்ளி, செவ்வாய், பௌர்ணமி, ஆடிப்பூரம்.
- காளி 108 போற்றிஉகந்த நாள்: அமாவாசை, செவ்வாய், வெள்ளி.
- அன்னபூரணி 108 போற்றிஉகந்த நாள்: வெள்ளி, பௌர்ணமி, அட்சய திருதியை.
- லலிதா 108 போற்றிஉகந்த நாள்: வெள்ளி, பௌர்ணமி, நவராத்திரி.
- சக்தி 108 போற்றிஉகந்த நாள்: வெள்ளி, செவ்வாய், நவராத்திரி, அமாவாசை.
- சீதா 108 போற்றிஉகந்த நாள்: சீதா நவமி, வெள்ளி, ராம நவமி.
- ராதா 108 போற்றிஉகந்த நாள்: ராதாஷ்டமி, வெள்ளி, பௌர்ணமி.
- துளசி 108 போற்றிஉகந்த நாள்: வெள்ளி, ஏகாதசி, கார்த்திகை மாதம், துளசி விவாகம்.
- சரபேஸ்வரர் 108 போற்றிஉகந்த நாள்: ஞாயிறு, சனி, பவுர்ணமி, ராகு காலம்.
- வாராஹி 108 போற்றிஉகந்த நாள்: பஞ்சமி, வெள்ளி, ஆடி மாதம் (வாராஹி நவராத்திரி), இரவு நேரம்.
- பிரத்யங்கிரா 108 போற்றிஉகந்த நாள்: அமாவாசை, சனி, செவ்வாய், ராகு காலம்.
- குபேரர் 108 போற்றிஉகந்த நாள்: வியாழன், வெள்ளி, அட்சய திருதியை, தன திரயோதசி, தீபாவளி.