நரசிம்மர் காயத்ரி மந்திரம்

ஓம் வஜ்ரநகாய வித்மஹே

தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி

தன்னோ நாரஸிம்ஹ: ப்ரசோதயாத்

பொருள்

வஜ்ர நகம் உடையவரை அறிகிறோம்; கூர்மையான பற்களுடையவரைத் தியானிக்கிறோம்; நரசிம்மர் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: சுவாதி, சனி

எண்ணிக்கை: 108

நரசிம்மர் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்