ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்ஜநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்
பொருள்
அஞ்சனையின் மகனை அறிகிறோம்; வாயு புத்திரனைத் தியானிக்கிறோம்; ஹனுமான் நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: செவ்வாய், சனி, மூலம்
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்