ஐயப்பன் காயத்ரி மந்திரம்

ஓம் பூதநாதாய வித்மஹே

பவநந்தனாய தீமஹி

தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்

பொருள்

பூத நாதனை அறிகிறோம்; சிவனின் மகனைத் தியானிக்கிறோம்; சாஸ்தா நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: சனி, உத்திரம்

எண்ணிக்கை: 108

ஐயப்பன் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்