தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்
ஓம் தக்ஷிணாமூர்த்தயே வித்மஹே
த்யானஸ்தாய தீமஹி
தன்னோ தீச: ப்ரசோதயாத்
பொருள்
தட்சிணாமூர்த்தியை அறிகிறோம்; தியானத்தில் இருப்பவரைத் தியானிக்கிறோம்; அந்த குரு நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: வியாழன்
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்