பிரம்மா காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மனாய வித்மஹே

ஹிரண்யகர்பாய தீமஹி

தன்னோ ப்ரஹ்ம: ப்ரசோதயாத்

பொருள்

வேதமே வடிவானவரை அறிகிறோம்; ஹிரண்யகர்பனைத் தியானிக்கிறோம்; பிரம்மா நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: வியாழன்

எண்ணிக்கை: 108

பிரம்மா 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்