வேங்கடேசர் (திருப்பதி) காயத்ரி மந்திரம்

ஓம் நிரஞ்சனாய வித்மஹே

நிராபாஸாய தீமஹி

தன்னோ ஸ்ரீநிவாஸ: ப்ரசோதயாத்

பொருள்

களங்கமற்றவரை அறிகிறோம்; மாயையற்றவரைத் தியானிக்கிறோம்; ஸ்ரீனிவாசன் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: சனி, திருவோணம்

எண்ணிக்கை: 108

வேங்கடேசர் (திருப்பதி) 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்