சிவன் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி

தன்னோ ருத்ர: ப்ரசோதயாத்

பொருள்

பரம்பொருளை அறிகிறோம்; மகாதேவனைத் தியானிக்கிறோம்; ருத்ரன் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: திங்கள், பிரதோஷம்

எண்ணிக்கை: 108

சிவன் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்