முருகன் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாஸேனாய தீமஹி

தன்னோ ஷண்முக: ப்ரசோதயாத்

பொருள்

அந்தப் பரம்பொருளை அறிகிறோம்; தேவ சேனாதிபதியைத் தியானிக்கிறோம்; ஆறுமுகன் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: செவ்வாய், சஷ்டி, கிருத்திகை

எண்ணிக்கை: 108

முருகன் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்