பிள்ளையார் காயத்ரி மந்திரம்
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்
பொருள்
ஒற்றைத் தந்தம் உடையவரை அறிகிறோம்; வளைந்த துதிக்கை உடையவரைத் தியானிக்கிறோம்; அந்தப் பிள்ளையார் நம்மை நல்வழியில் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: புதன், சதுர்த்தி
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்