மூல காயத்ரி காயத்ரி மந்திரம்

ஓம் பூர்புவஸ்ஸுவ:

தத்ஸவிதுர்வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந: ப்ரசோதயாத்

பொருள்

மூவுலகையும் படைத்து ஒளிரச் செய்யும் அந்த ஸவிதா (சூரிய) தேவனின் மேலான ஒளியைத் தியானிக்கிறோம்; அவர் நம் அறிவைத் தூண்டி நல்வழியில் செலுத்தட்டும்.

ஜபிக்கும் முறை

உகந்த நேரம்: காலை சூரிய உதயம், மதியம், மாலை (சந்தியா காலம்)

எண்ணிக்கை: 108 (அல்லது 10, 28)

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்