வாராஹி அம்மன் காயத்ரி மந்திரம்
ஓம் மஹிஷத்வஜாயை வித்மஹே
தண்டஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
பொருள்
எருமைக் கொடி உடையவளை அறிகிறோம்; தண்டம் ஏந்தியவளைத் தியானிக்கிறோம்; வாராஹி நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: பஞ்சமி, இரவு நேரம்
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்