சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம்

ஓம் சாலுவேசாய வித்மஹே

பக்ஷிராஜாய தீமஹி

தன்னோ சரப: ப்ரசோதயாத்

பொருள்

சாலுவ வடிவான ஈசனை அறிகிறோம்; பறவைகளின் அரசனைத் தியானிக்கிறோம்; சரபேஸ்வரர் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: ஞாயிறு ராகு காலம், பிரதோஷம்

எண்ணிக்கை: 108

சரபேஸ்வரர் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்