கேது காயத்ரி மந்திரம்
ஓம் அஷ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது: ப்ரசோதயாத்
பொருள்
குதிரைக் கொடி உடையவரை அறிகிறோம்; சூலம் ஏந்தியவரைத் தியானிக்கிறோம்; கேது நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: செவ்வாய், சனி
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்