ராகு காயத்ரி மந்திரம்
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹு: ப்ரசோதயாத்
பொருள்
பாம்புக் கொடி உடையவரை அறிகிறோம்; தாமரை ஏந்தியவரைத் தியானிக்கிறோம்; ராகு நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: சனி, ராகு காலம்
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்