சனி காயத்ரி மந்திரம்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த: ப்ரசோதயாத்
பொருள்
காகக் கொடி உடையவரை அறிகிறோம்; வாள் ஏந்தியவரைத் தியானிக்கிறோம்; மந்தன் (சனி) நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: சனி
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்