சுக்கிரன் காயத்ரி மந்திரம்
ஓம் அஷ்வத்வஜாய வித்மஹே
தனுர்ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர: ப்ரசோதயாத்
பொருள்
குதிரைக் கொடி உடையவரை அறிகிறோம்; வில் ஏந்தியவரைத் தியானிக்கிறோம்; சுக்கிரன் நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: வெள்ளி
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்