பிரத்யங்கிரா தேவி காயத்ரி மந்திரம்
ஓம் அபராஜிதாயை வித்மஹே
ப்ரத்யங்கிராயை தீமஹி
தன்னோ உக்ரா ப்ரசோதயாத்
பொருள்
வெல்ல முடியாதவளை அறிகிறோம்; பிரத்யங்கிரா தேவியைத் தியானிக்கிறோம்; உக்ர தேவி நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: அமாவாசை, ஞாயிறு
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்