துளசி காயத்ரி மந்திரம்

ஓம் துளஸ்யை ச வித்மஹே

விஷ்ணுப்ரியாயை தீமஹி

தன்னோ வ்ருந்தா ப்ரசோதயாத்

பொருள்

துளசியை அறிகிறோம்; விஷ்ணுவுக்குப் பிரியமானவளைத் தியானிக்கிறோம்; விருந்தா நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: வியாழன், வெள்ளி, கார்த்திகை மாதம்

எண்ணிக்கை: 108

துளசி 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்