சூரியன் காயத்ரி மந்திரம்

ஓம் பாஸ்கராய வித்மஹே

மஹத்யுதிகராய தீமஹி

தன்னோ ஆதித்ய: ப்ரசோதயாத்

பொருள்

ஒளி தருபவரை அறிகிறோம்; பெரும் பிரகாசம் உடையவரைத் தியானிக்கிறோம்; ஆதித்தன் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: ஞாயிறு, காலை உதயம்

எண்ணிக்கை: 108

சூரியன் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்