ராதா காயத்ரி மந்திரம்
ஓம் வ்ருஷபானுஜாயை வித்மஹே
க்ருஷ்ணப்ரியாயை தீமஹி
தன்னோ ராதா ப்ரசோதயாத்
பொருள்
விருஷபானுவின் மகளை அறிகிறோம்; கிருஷ்ணருக்குப் பிரியமானவளைத் தியானிக்கிறோம்; ராதை நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: வெள்ளி, ராதாஷ்டமி
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்