சீதா காயத்ரி மந்திரம்

ஓம் ஜனகநந்தின்யை வித்மஹே

பூமிஜாயை தீமஹி

தன்னோ ஸீதா ப்ரசோதயாத்

பொருள்

ஜனகனின் மகளை அறிகிறோம்; பூமியில் பிறந்தவளைத் தியானிக்கிறோம்; சீதை நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: வெள்ளி, சீதா நவமி

எண்ணிக்கை: 108

சீதா 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்