சக்தி (பராசக்தி) காயத்ரி மந்திரம்
ஓம் ஸர்வஸம்மோஹின்யை வித்மஹே
விஷ்வஜனன்யை தீமஹி
தன்னோ சக்தி: ப்ரசோதயாத்
பொருள்
அனைத்தையும் மயக்குபவளை அறிகிறோம்; உலக அன்னையைத் தியானிக்கிறோம்; சக்தி நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: வெள்ளி, செவ்வாய்
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்