லலிதா / திரிபுரசுந்தரி (காமாட்சி) காயத்ரி மந்திரம்

ஓம் த்ரிபுராதேவி வித்மஹே

காமேஷ்வரி தீமஹி

தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்

பொருள்

திரிபுரா தேவியை அறிகிறோம்; காமேஸ்வரியைத் தியானிக்கிறோம்; அந்த தேவி நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: வெள்ளி, பௌர்ணமி

எண்ணிக்கை: 108

லலிதா / திரிபுரசுந்தரி (காமாட்சி) 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்