அன்னபூரணி காயத்ரி மந்திரம்

ஓம் பகவத்யை ச வித்மஹே

மாஹேஷ்வர்யை ச தீமஹி

தன்னோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

பொருள்

பகவதியை அறிகிறோம்; மகேஸ்வரியைத் தியானிக்கிறோம்; அன்னபூரணி நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: வெள்ளி, பௌர்ணமி

எண்ணிக்கை: 108

அன்னபூரணி 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்