மகாலட்சுமி காயத்ரி மந்திரம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்
பொருள்
மகாலட்சுமியை அறிகிறோம்; விஷ்ணுவின் துணைவியைத் தியானிக்கிறோம்; லட்சுமி நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: வெள்ளி, பௌர்ணமி
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்