சரஸ்வதி காயத்ரி மந்திரம்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
பொருள்
வாக்கின் தேவியை அறிகிறோம்; காமராஜ பீஜத்தைத் தியானிக்கிறோம்; தேவி நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: வெள்ளி, நவராத்திரி, பஞ்சமி
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்