துர்கை காயத்ரி மந்திரம்

ஓம் காத்யாயனாய வித்மஹே

கன்யகுமாரி தீமஹி

தன்னோ துர்கி: ப்ரசோதயாத்

பொருள்

காத்யாயனியை அறிகிறோம்; கன்னிகுமரியைத் தியானிக்கிறோம்; துர்கை நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: வெள்ளி, செவ்வாய் (ராகு காலம்), அஷ்டமி

எண்ணிக்கை: 108

துர்கை 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்