தன்வந்திரி காயத்ரி மந்திரம்
ஓம் வாஸுதேவாய வித்மஹே
வைத்யராஜாய தீமஹி
தன்னோ தன்வந்த்ரி ப்ரசோதயாத்
பொருள்
வாசுதேவனை அறிகிறோம்; வைத்திய ராஜனைத் தியானிக்கிறோம்; தன்வந்திரி நம்மைத் தூண்டட்டும்
ஜபிக்கும் முறை
உகந்த நாள்: வியாழன், திரயோதசி
எண்ணிக்கை: 108
Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்