செவ்வாய் காயத்ரி மந்திரம்

ஓம் அங்காரகாய வித்மஹே

சக்திஹஸ்தாய தீமஹி

தன்னோ பௌம: ப்ரசோதயாத்

பொருள்

சிவந்த நிறத்தவரை அறிகிறோம்; கையில் சக்தி ஆயுதம் ஏந்தியவரைத் தியானிக்கிறோம்; பூமி புத்திரன் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: செவ்வாய்

எண்ணிக்கை: 108

செவ்வாய் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்