புதன் காயத்ரி மந்திரம்

ஓம் கஜத்வஜாய வித்மஹே

ஸுகஹஸ்தாய தீமஹி

தன்னோ புத: ப்ரசோதயாத்

பொருள்

யானைக் கொடி உடையவரை அறிகிறோம்; சுகம் தரும் கை உடையவரைத் தியானிக்கிறோம்; புதன் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: புதன்

எண்ணிக்கை: 108

புதன் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்