கருடன் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸுவர்ணபக்ஷாய தீமஹி

தன்னோ கருட: ப்ரசோதயாத்

பொருள்

பரம்பொருளை அறிகிறோம்; பொன்னிறச் சிறகுடையவரைத் தியானிக்கிறோம்; கருடன் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: வியாழன், சனி

எண்ணிக்கை: 108

கருடன் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்