பைரவர் காயத்ரி மந்திரம்

ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே

சூலஹஸ்தாய தீமஹி

தன்னோ பைரவ: ப்ரசோதயாத்

பொருள்

நாய்க் கொடி உடையவரை அறிகிறோம்; சூலம் ஏந்தியவரைத் தியானிக்கிறோம்; பைரவர் நம்மைத் தூண்டட்டும்

ஜபிக்கும் முறை

உகந்த நாள்: தேய்பிறை அஷ்டமி, ஞாயிறு

எண்ணிக்கை: 108

பைரவர் 108 போற்றி →

Start அழுத்தினால் இந்த மந்திரம் Counter-இல் தானாக set ஆகும்